சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் காமெடி நடிகர்!

0
Comedy actor to be the villain for Sivakarthikeyan!
Comedy actor to be the villain for Sivakarthikeyan!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் காமெடி நடிகர்!: டாக்டர், டான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

காரைக்காலில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்து பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்து வருகிறார்.

Comedy actor to be the villain for Sivakarthikeyan!Comedy actor to be the villain for Sivakarthikeyan!
Comedy actor to be the villain for Sivakarthikeyan!

உக்ரைன் நாட்டை சேர்ந்த வெளிநாட்டு மாடல் அழகி ஒருவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் அதிர்ச்சி கலந்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பிரேம்ஜி அமரன் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது என்ன விபரீத முடிவு என சில ரசிகர்கள் நினைத்தாலும், ஏதோ சம்பவம் இருக்கும் எனவே தோன்றுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்