‘கமான் கேர்ள்ஸ்’ பாடல் வரிகள் | Come On Girls Song
தமிழ் வரிகள்:
ஆண்: லைப்ல ஒய்ப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்
ரைட்டாதான் நடக்கணும்…
ஆண்: வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா
கெஸ்ட்டாதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லாட்டியும்
சைலன்டா நடக்கணும்…
ஆண்: ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல…..கமான் கேர்ள்ஸ்
பெண்கள்: ல ல ல ல ல ல ல……லா
ல ல ல ல ல ல ல…
ஆண் : ஹேய் எங்கடா…
ஆண்: ல ல ல ல ல ல ல……ல
ஆண்: ஒன்னோட ஒன்னு சேர்ந்து
ரெண்டாக ஆயாச்சு
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…..ஊ
ஆணோட பொண்ணு சேர்ந்து
Couple ஆ ஆயாச்சு
டைட்டானிக் கப்பல் ஆச்சு….ஊ
ஆண்: ஜனனி நீ கண்மணி
என் உயிர் நீயடி
ஆண்: போர் அடிக்காம நீ ஆடுடி…
ஆண்: ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல …..கமான் கேர்ள்ஸ்
பெண்கள்: ல ல ல ல ல ல ல……ல ல ல ல ல ல ல ல…
ஆண் : கமான் கேர்ள்ஸ்….
பாடல் விவரம்:
திரைப்படம்: 3
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், நதிஷா தாமஸ் & மாளவிகா மனோஜ்
பாடலாசியர்: தனுஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…