‘கம் பேக் இந்தியன்’ பாடல் வரிகள்| Come Back Indian Song Lyrics in Tamil – Indian 2

6
Come Back Indian Song Lyrics in Tamil
Come Back Indian Song Lyrics in Tamil

‘கம் பேக் இந்தியன்’ பாடல் வரிகள்| Come Back Indian Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண் : அது ப்ளூ டிக் வாங்கிருச்சே
குழு : கம் பேக் இந்தியன்
ஆண் : அது ஆதார் வாங்கிருச்சே
குழு : கம் பேக் இந்தியன்…

ஆண் : கம்பல்சரி ஆகிருச்சே
குழு : கம் பேக் இந்தியன்
ஆண் : அநியாயம் பழகிடுச்சே
குழு : கம் பேக் இந்தியன்…

ஆண் : எதுவும் இங்கு மாறலையே
குழு : கம் பேக் இந்தியன்
ஆண் : எவனும் இங்கு திருந்தலையே
குழு : கம் பேக் இந்தியன்…

ஆண் : லஞ்சம் லஞ்சம் லஞ்சம்…

குழு : கம் பேக் இந்தியன்
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே
கம் பேக் இந்தியன்
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே…

குழு: கம் பேக் இந்தியன்
இடு தலையிடு கலை எடு காக்கும் உன் வீடு
கம் பேக் இந்தியன்
இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே…

குழு: கம் பேக் இந்தியன்
கம் பேக் இந்தியன்
கம் பேக் இந்தியன்
கம் பேக் இந்தியன்….

 

பாடல் விவரம்:

திரைப்படம்: இந்தியன் 2

இசை: அனிருத்

பாடியவர்கள்: அனிருத்

பாடலாசியர்: அறிவு.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…