‘கோப்ரா’ படத்தின் தற்போதைய நிலவரம்!

0
Cobra Movie Latest Update
Cobra Movie Latest Update

நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

Cobra Movie Latest Update
Cobra Movie Latest Update

மிக நீண்ட கால படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தற்போது முடிவடைந்துள்ளது. இதனையொட்டி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Cobra Movie Latest Update
Cobra Movie Latest Update
Cobra Movie Latest Update
Cobra Movie Latest Update

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்