விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!

0
Cobra Movie First Single Thumbi Thullal

‘சியான்’ விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Cobra Movie First Single Thumbi Thullal
Cobra Movie First Look

இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், பத்ம பிரியா, K.S. ரவிகுமார் , மிர்னாலினி ரவி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பல கெட்அப்களில் விக்ரம் இருக்கும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று(26.04.2020) மாலை 6 மணிக்கு கோப்ரா படத்தின் சப்ரைஸ் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சொன்னது கோப்ரா பட அப்டேட்டை வெளியிட்டுள்ளனர் படக்குழு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் ‘தும்பி துள்ளல்’ வரும் ஜூன் 29 திங்கக்கிழமை வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுக்குறித்த போஸ்டரை இன்விடேஷன் டிசைனில் உருவாகியுள்ளது படக்குழு.

Cobra Movie First Single Thumbi Thullal
Cobra Movie First Single Thumbi Thullal

Twitter Feed:

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...