மிரட்டும் நட்சத்திர கூட்டணியில் உருவாகும் ‘சியான் 62’?

0
Chiyaan 62 movie stellar star cast
Chiyaan 62 movie stellar star cast

மிரட்டும் நட்சத்திர கூட்டணியில் உருவாகும் ‘சியான் 62’?

நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் இந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ‘2018’ பட இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் சிறப்பாக இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க 👉 அஜித் படத்தில் இணையும் இரண்டு கதாநாயகிகள்!

Chiyaan 62 movie stellar star cast
Chiyaan 62 movie stellar star cast

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0