விக்ரம் நடிப்பில் ‘சியான் 61’ திரைப்படத்தின் டைட்டில் டீசர்: கோப்ரா, பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
தற்காலிகமாக ‘சியான் 61’ என பெயரிட்டுள்ள இப்படம் 1800 காலக்கட்டத்தில் கேஜிஎப் வாழ்ந்த தமிழர்கள் குறித்த கதையை மையமாக கொண்டு உருவாகவுள்ளது. மேலும், இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குறித்த டீசர் நாளை இரவு 8 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE