‘சித்தா’ படத்தின் இதுவரையிலான வசூல் நிலவரம்

0
Chiththa Movie Box Office Collections

‘சித்தா’ படத்தின் இதுவரையிலான வசூல் நிலவரம்!

சித்தார்த் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இப்படம் வெளியாகி ரசிகர்கள், பத்திரிக்கைகள் மத்தியில் நல்ல விமர்சனங்களையு, வரவேற்பையும் பெற்று வருகிறது.

Chiththa Movie Box Office Collections
Chiththa Movie Box Office Collections

விமர்சனங்கள் நன்றாக இருப்பதால் நாளுக்கு நாள் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி உலகளவில் இதுவரை மொத்தம் ரூ. 11.5 கோடி வரை வசூளிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மார்க்கெட்  இழந்து போன சித்தார்த்திற்கு மீண்டும் பெரிய திருப்பத்தை கொடுத்துள்ளது இந்த சித்தா…

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0