சாய் பல்லவி தங்கை அறிமுகமாகும் ‘சித்திரை செவ்வானம்’ – டிரைலர் இதோ

0
Chithirai Sevvaanam Movie Official Trailer
Chithirai Sevvaanam Movie Official Trailer

ஸ்டன்ட் இயக்குனர் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் சித்திரை செவ்வானம், இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பூஜா கண்ணன் நடிகை சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. அமிர்தா ஸ்டூடியோவடன் இணைந்து தனது பிக் திங் ஸ்டூடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரித்துள்ளார்.

Chithirai Sevvaanam Movie Official Trailer
Chithirai Sevvaanam Movie Official Trailer

தந்தை, மகளுக்கு இடையிலான உறவை பற்றியும், மருத்துவ படிப்பு, அதில் நடக்கும் மோசமான அரசியல் ஆகியவற்றை பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம் ஜீ5 OTT தளத்தில் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Chithirai Sevvaanam Movie Official Trailer: 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்