சென்னை டூ கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்!

1
Chennai to Coimbatore Vande Bharat weekly special train
Chennai to Coimbatore Vande Bharat weekly special train

சென்னை டூ கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்:

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.30 வரை வாரந்தோறும் செவ்வாய்கிழமை ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மதியம் 2.15க்கு கோவை வரும். அதேபோல் மறுமார்க்கமாக கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.50க்கு சென்னை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையில் காட்பாடி , ஜோலார்பேட்டை, சேலம் ,ஈரோடு, திருப்பூர் வழியாக வந்தே வாரத் ரயில் கோவை சென்றடையும் என்று கூறப்படுகிறது.

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0