சென்னை – தாம்பரம் செல்லும் கடைசி மின்சார ரயில் ரத்து!

0
Chennai-Tambaram last electric train cancelled
Chennai-Tambaram last electric train cancelled

சென்னை – தாம்பரம் செல்லும் கடைசி மின்சார ரயில் ரத்து:

சென்னை கடற்கறையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதுக்குறித்து வெளியான அறிக்கையில் “பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவ.29 முதல் டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

சென்னை டூ கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்!

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0