13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் தனது முதல் பேட்டிங்கை துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என கருதப்படுகிறது.
‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...