13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடவுள்ளது. தொடர் தோல்விகளில் இருக்கும் இவ்விரு அணிகளில் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்? என்கிற சுவாரஸ்யம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை இன்றைய போட்டியில் டுவைன் பிராவோ, அம்பத்தி ராயுடு இருவரும் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...