13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளின் விளையாடபோகும் பிளேயர்களின் விவரம் இதோ,
‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேயர்கள்: (Chennai Super Kings Team Players)


- மகேந்திர சிங் தோனி (C)
- முரளி விஜய்
- ஷேன் வாட்சன்
- பாப் டூ பிளிசிஸ்
- ருதுராஜ் கெய்க்வாட்
- கேதர் ஜாதவ்
- ரவீந்திர ஜடேஜா
- சாம் குரன்
- தீபக் சாஹர்
- பியூஸ் சாவ்லா
- லுங்கி நிகிடி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேயர்கள்: (Rajasthan Royals Team Players)


- யாஷ் ஜெய்ஸ்வால்,
- ராபின் உத்தப்பா,
- சாம்சன்
- ஸ்டீவ் ஸ்மித்(C),
- டேவிட் ,மில்லர்,
- ரியான் பராக்,
- ஸ்ரேயாஸ் கோபால்,
- டாம் குரன்,
- ராகுல் டேவாட்யா
- ஜோப்ரா ஆர்ச்சர்,
- ஜய்தேவ் உனத்கட்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...