இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் | CSK vs RR

0
Chennai Super Kings Vs Rajasthan Royals Match Today

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே மும்பையுடன் விளையாடிய போட்டியில் வெற்றிப்பெற்றுள்ள சென்னை இன்று இரண்டாவது வெற்றி பெறுமா? அல்லது தனது முதல் போட்டியை வெற்றியுடன் ராஜஸ்தான் அணி துவங்குமா? என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம்.

‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!

Chennai Super Kings Vs Rajasthan Royals Match Today
Chennai Super Kings Vs Rajasthan Royals Match Today | Pic: Twitter IPL official page

ராஜஸ்தான் அணியில் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோஷ் பட்லர் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜஸ்தான் அணிக்கு மேலும் நெருக்கடியான சூழ்நிலை நிலவி வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இது வரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…