13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 18 -வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், KL ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடிவுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இரு அணிகளுமே கடந்த மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளில் எந்த அணி தொடர் தோல்வியிலிருந்து மீள போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...