சென்னை அணிக்கு 217 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான்! CSK vs RR

0
Chennai Super Kings Need 217 Runs to wins

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!

Chennai Super Kings Need 218 Runs to wins
Chennai Super Kings Need 218 Runs to wins

இதையடுத்து முதலில் பேட்டிங்கை துவங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 6 ரன்களில் அவுட் ஆக, அதன் பிறகு கூட்டு சேர்ந்த ஸ்மித் & சஞ்சு சாம்சன் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 32 பந்துகளில், 9 சிக்சர்களுடன் 74 ரன்களில் அவுட் ஆனார். ஆனாலும், விடாத ஸ்மித் கடைசி வரை நின்று 69 ரன்கள் குவித்தார். மேலும், கடைசி ஓவரில் ஆர்ச்சர் சிக்சர் மழையாக பறக்கவிட்டார் என்பது கூடுதல் ஹைலைட். இறுதியாக, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை குவித்துள்ளது. சென்னை தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் சென்னை அணிக்கு 217 ரன்கள் என இமாலய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chennai Super Kings Need 218 Runs to wins
Rajasthan Royals Scoreboard
Chennai Super Kings Need 218 Runs to wins
Chennai Super Kings Scoreboard

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...