179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்! | CSK vs KXIP

0
Chennai Super Kings Need 179 Runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 18 -வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், KL ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டன் KL ராகுல்(63) அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார், அவரை தொடர்ந்து நிகோலஸ் பூரான்(33) ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி கடைசி அதுவும் குறிப்பாக ஷர்டுல் தாகூர் அபாரமாக பந்து வீசி ஆட்டத்தை திருப்பினார். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து, 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Chennai Super Kings Need 179 Runs to win
Chennai Super Kings Need 179 Runs to win

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…