ஐபிஎல் முதல் போட்டி CSK vs MI பிளேயர்கள் விவரம் | IPL 2020

0
IPL 2020 Starts Today with huge expectations
Chennai Super Kings and Mumbai Indians Players List

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபிதாபியில் நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலபரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் பங்குபெறும் பிளேயர்களின் விவரம்,

Chennai Super Kings and Mumbai Indians Players List
Chennai Super Kings and Mumbai Indians Players List

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (Chennai Super Kings):

  1. மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
  2. முரளி விஜய்
  3. ஷேன் வாட்சன்
  4. பாப் டூ பிளிசிஸ்
  5. அம்பாதி ராயிடு
  6. கேதர் ஜாதவ்
  7. ரவீந்திர ஜடேஜா
  8. சாம் குரன்
  9. தீபக் சாஹர்
  10. பியூஸ் சாவ்லா
  11. லுங்கி நிகிடி

மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians)

  1. ரோஹித் ஷர்மா (கேப்டன்)
  2. குவின்டன் டி காக்  (விக்கெட் கீப்பர்)
  3. சூர்யகுமார் யாதவ்
  4. சவுரப் திவாரி
  5. குர்னால் பாண்டியா
  6. ஹர்திக் பாண்டியா
  7. கிரண் பொல்லார்ட்
  8. ஜேம்ஸ் பட்டின்சன்
  9. ராகுல் சாஹர்
  10. டிரன்ட் போல்ட்
  11. ஜஸ்பிரித் பும்ரா

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…