‘சந்திரமுகி 2’ பட லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் இதோ:
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2′. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு, ராதிகா, லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். RRR பட இசையமைப்பாளர் MM கீரவானி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் லாரன்ஸின் ;வேட்டையன்’ கதாப்பாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண