லாரன்ஸ், கங்கனா நடிப்பில் ‘சந்திரமுகி 2’ பட ட்ரைலர் இதோ

1
Chandramukhi 2 Movie Trailer
Chandramukhi 2 Movie Trailer

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ பட ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chandramukhi 2 Movie Trailer

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண