சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்

0
Chandramukhi 2 Movie Release Date
Chandramukhi 2 Movie Release Date

சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்:

P.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். RRR படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Chandramukhi 2 Movie Release Date

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருகியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் மைசூர் அரண்மனையில் தொடங்கவுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளனர்.

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0