‘சந்திரமுகி 2’ OTT உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

0
Chandramukhi 2 movie OTT Release update
Chandramukhi 2 movie OTT Release update

‘சந்திரமுகி 2’ OTT உரிமையை கைப்பற்றிய நிறுவனம்:

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு, ராதிகா, லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். MM கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Chandramukhi 2 movie OTT Release update
Chandramukhi 2 movie OTT Release update

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் OTT வெளியீட்டு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் பேசப்பட்ட வேட்டையன் கதாப்பாத்திரத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லாரன்ஸ், கங்கனா நடிப்பில் ‘சந்திரமுகி 2’ பட ட்ரைலர் இதோ

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0