‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் இதோ

1
Chandramukhi 2 movie first single update
Chandramukhi 2 movie first single update

‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் இதோ:

ராகவா லாரன்ஸ் & கங்கனா ரனாவத் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் லக்ஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் முதல் பாடல் எப்போது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,  ‘ஆர்.ஆர்.ஆர்’ பட இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாகவும், ‘ஸ்வாகதாஞ்சலி’ என தொடங்கும் இப்பாடலை சைதன்யா பிரசாத் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுக்குறித்த சிறிய வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண