‘சல் சக்கா’ பாடல் தமிழ் வரிகள் | Chal Chakka Song Tamil Lyrics from Gatta Kusthi
‘சல் சக்கா’ பாடல் தமிழ் வரிகள்
மலையாள கரையில வல விரிக்கிந்ந கரளே
மடவாளின் போலுள்ள மிழி இருக்குந்ந மயிலே
இவள் மிடுமிடிக்கி மிடுமிடிக்கி
இவள் குயிலிமல மிடுமிடிக்கி
மலையாள கரையில வல விரிக்கிந்ந கரளே
சல் சக்கா சினுக்கா
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
தா டக்கா தினுக்கா
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்
சல் சக்கா சினுக்கா
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
தா டக்கா தினுக்கா
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்
அம்மி மிதிச்சி நடக்கிறியே
அருந்ததியா ஜோலிக்கிறியே
கட்டிக்கிடவே நெனைக்கிறியே
கண்ண உருட்டி மயக்குறியே
நீ தான் இனி அவன் வாழ்க்க கண்காணியா
இனி வெட்கத்த மறைக்கத்தான் முந்தாணயா
போடு வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம் ஒரு மொட்டு நடப்பாளே ஆஹா
மங்கள குங்குமம் நெத்தி நெலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம் ஒரு சிட்டு சிரிப்பாளே
ஆஹா
சல் சக்கா சினுக்கா
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
தா டக்கா தினுக்கா
ஏய் ஒரு சந்தன பட்டையும் இருக்கான்
சல் சக்கா சினுக்கா
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
தா டக்கா தினுக்கா
ஏய் ஒரு சந்தன பட்டையும் இருக்கான்
சிணுங்கலும் தாளமடி சிரிப்பது கோலமடி
நேரம் கொஞ்சம் பூசிக்கத்தான்
நெலா நெலா தேடுதே
தர தொடும் நீளமுடி தலையில கிரீடமடி
தெனம் உன்ன கைப்பிடிக்கும்
கனா கனா தோணுதே
சிமிட்டும் கண்ணுக்குள்ள சின்ன
கதைய வக்கிறியே
வளவி சத்தத்துல ஒரு வசியம் வக்கிறியே
சுண்டு வெரல புடிக்கிறியே
சுத்தி வரவே நடக்கிறியே
வந்த தொணையா நெனைக்கிறியே
உன்ன முழுசா மறக்கிறியே
நீ தான் இனி அவன் வாழ்க்க கண்காணியா
இனி வெட்கத்த மறைக்கத்தான் முந்தாணயா
வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம் ஒரு மொட்டு நடப்பாளே
ஹே ஹே
மங்கள குங்குமம் நெத்தி நெலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம் ஒரு சிட்டு சிரிப்பாளே
ஆஹா
சல் சக்கா சினுக்கா
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
தா டக்கா தினுக்கா
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்
சல் சக்கா சினுக்கா
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
தா டக்கா தினுக்கா
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்
மலையாள கரையில வல விரிக்கிந்ந கரளே
தா டக்கா தினுக்கா
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்
மடவாளின் போலுள்ள மிழி இருக்குந்ந மயிலே
தா டக்கா தினுக்கா
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…
Chal Chakka Song Lyrics
Chal Chakka Paadal Lyrics in English:
Malaiyaala Karaiyila Vala Virikkinna Karale
Madavaalin Polulla Mizhi Irukkunna
Mayile
Ival Midumidikki Midumidikki
Ival Kuyilimala Midumidikki
Malaiyaala Karaiyila Vala Virikkinna Karale
Sal Sakkaa Sinukkaa
Oru Sakkara Pottalam Irukkaa
Taa Takkaa Tinukkaa
Oru Santhana Pattaiyum Irukkaan
Sal Sakkaa Sinukkaa
Oru Sakkara Pottalam Irukkaa
Taa Takkaa Tinukkaa
Oru Santhana Pattaiyum Irukkaan
Ammi Mithichi Nadakkiriye
Arunthathiyaa Jolikkiriye
Kattikkidave Nenaikkiriye
Kanna Urutti Mayakkuriye
Nee Thaan Ini Avan Vaazhkka Kankaaniyaa
Ini Vetkaththa Maraikkathaan Munthaanaiya
Podu Veththala Veththala Thattula Vachchu
Maththalam Matthalam Thatti Mudichchu
Mettu Isaiyaattam Oru Mottu Nadappaale
Ahaa Mangala Kungumam Netthi Nelachchu
Nenjamum Nenjamum Thatti Mudichchu
Pattu Selayaattam Oru Sittu Sirippaale
Ahaa
Sal Sakkaa Sinukkaa
Oru Sakkara Pottalam Irukkaa
Taa Takkaa Tinukkaa
Hey Oru Santhana Pattaiyum Irukkaan
Sal Sakkaa Sinukkaa
Oru Sakkara Pottalam Irukkaa
Taa Takkaa Tinukkaa
Hey Oru Santhana Pattaiyum Irukkaan
Sinungalum Thaalamadi Sirippathu Kolamadi
Neram Konjam Poosikkatthaan
Nelaa Nelaa Theduthe
Tharai Thodum Neelamudi Thalaiyila Greedamadi
Thenam Unna Kaippidikkum
Kanaa Kanaa Thonuthe
Simittum Kannukkulla Chinna
Kathaiya Vakkiriye
Valavi Shatthathula Vasiyam Vakkiriye
Sundu Verala Pudikkiriye
Sutthi Varave Nadakkuriye
Vantha Thonaiyaa Nenaikkiriye
Unna Muzhusa Marakkiriye
Nee Thaan Ini Avan Vaazhkka Kankaaniyaa
Ini Vetkaththa Maraikkathaan Munthaanaiya
Veththala Veththala Thattula Vachchu
Maththalam Matthalam Thatti Mudichchu
Mettu Isaiyaattam Oru Mottu Nadappaale
Hey Hey
Mangala Kungumam Netthi Nelachchu
Nenjamum Nenjamum Thatti Mudichchu
Pattu Selayaattam Oru Sittu Sirippaale
Ahaa
Sal Sakkaa Sinukkaa
Oru Sakkara Pottalam Irukkaa
Taa Takkaa Tinukkaa
Oru Santhana Pattaiyum Irukkaan
Sal Sakkaa Sinukkaa
Oru Sakkara Pottalam Irukkaa
Taa Takkaa Tinukkaa
Oru Santhana Pattaiyum Irukkaan
Malaiyaala Karaiyila Valavirikkinna Karale
Taa Takkaa Tinukkaa
Oru Santhana Pattaiyum Irukkaan
Madavaalin Polulla Mizhi Irukkunna
Mayile
Taa Takkaa Tinukkaa
Oru Santhana Pattaiyum Irukkaan…
Chal Chakka Song Lyrics Video
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE