ஊரடங்கின் 5-ஆம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு!

0
Central Government releases Unlock 5 Guidelines

நாடுமுழுவதும் மேலும் சில தளர்வுகளுடன் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Central Government releases Unlock 5 Guidelines

இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்/தடைகள்:

  • அக்.31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு
  • தியேட்டர்களை அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி -50 சதவிகித இருக்கைகளையே நிரப்ப வேண்டும்.
  • இதேபோல், நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம்.
  • பள்ளி, கல்லூரிகள் , பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.
  • அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…