Catherine Tresa Recent Stunning Stills
மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. இப்படத்தைத் தொடர்ந்து கணிதன், கடம்பன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். எனினும், பெரியளவு வெற்றிகளோ, படவாய்ப்புகளோ இல்லாததால், வாய்ப்புகளைப் பெற சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபகாலமாக இவர் வெளியிடும் கவர்ச்சிகலந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.












⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?
⮕ நீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...