ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்படத்தின் வசூல் இவ்வளவுதானா?

0
Captain Movie Box Office Collection
Captain Movie Box Office Collection

ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்படத்தின் வசூல் இவ்வளவுதானா?: நடிகர் ஆர்யா நடிப்பில் ஷக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் கடந்த நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் கேப்டன். ஹாலிவுட்டில் பார்த்து சலித்துப்போன கிரியேச்சர்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம் முதல் காட்சி முதலே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Captain Movie Box Office Collection
Captain Movie Box Office Collection

இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படம் வெறும் ரூ.1.75 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சார்பட்டா பரம்பரை, டெடி படங்களில் மூலம் முன்னேறி வந்த ஆர்யாவிற்கு இப்படம் பெரிய அடியாக விழுந்துள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்