லியோவுடன் இணைந்த தனுஷின் கேப்டன் மில்லர்! என்னன்னு பாருங்க…

0
Captain Miller Teaser will be played across major foreign Countries
Captain Miller Teaser will be played across major foreign Countries

லியோவுடன் இணைந்த தனுஷின் கேப்டன் மில்லர்:

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இப்படத்தின் டீசரை நாளை வெளியாகும் அனைத்து இந்திய படங்களுடன் (லியோ, பகவந்த் கேசரி, டைகர் நாகேஸ்வரராவ், கணபத்)  இணைத்து வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஒட்டுமொத்த ஓவர்சீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Captain Miller Teaser will be played across major foreign Countries
Captain Miller Teaser will be played across major foreign Countries

 

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0