‘கேப்டன் மில்லர்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடும் நிறுவனம்!

0
Captain Miller Movie USA Release
Captain Miller Movie USA Release

‘கேப்டன் மில்லர்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடும் நிறுவனம்:

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மொத்த ஓவர்சீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றி, அதை பிரித்து விற்று வருகிறது. அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் USA வெளியீட்டு உரிமையை Film DN நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Captain Miller Movie USA Release

 

தவறவிடாதீர்!

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0