‘கேப்டன் மில்லர்’ படத்தின் வியாபாரம் இவ்வளவா?

0
Captain Miller movie pre-business report
Captain Miller movie pre-business report

‘கேப்டன் மில்லர்’ படத்தின் வியாபாரம் இவ்வளவா?:

தனுஷ் & அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Captain Miller movie pre-business report
Captain Miller movie pre-business report

போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே 100 கோடியை தொட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல், ஓவர்சீஸ் பிசினஸ் என அனைத்திலும் தனுஷ் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு விர்க்கப்பட்டுள்ளதம். மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0