தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ குறித்து படக்குழு டுவீட்

0
Captain Miller Movie Latest Update

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ குறித்து படக்குழு டுவீட்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் துவங்கியுள்ள நிலையில், படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு டுவீட் செய்துள்ளது.

Captain Miller Movie Latest Update
Captain Miller Movie Latest Update

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here