லண்டன் தேசிய விருதுக்கான பிரிவில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’

0
Captain Miller has been nominated in the Prestigious National Film Awards
Captain Miller has been nominated in the Prestigious National Film Awards

லண்டன் தேசிய விருதுக்கான பிரிவில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’:

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்கிற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்த அறிவிப்பு இதோ…

Captain Miller has been nominated in the Prestigious National Film Awards
Captain Miller has been nominated in the Prestigious National Film Awards

தவறவிடாதீர்!

‘SK23’ படத்தில் இணைந்த சார்பட்டா நடிகர்! லேட்டஸ்ட் அப்டேட்

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0