தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் எப்போது? வெளியான அப்டேட்: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டீசர் எப்போது? குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண