‘காலண்டர்’ பாடல் வரிகள்| Calendar Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: பால்வெளி பாதை மேலே
மேகமாய் உலாவலாமே
பூமியாய் தொடவே வேண்டாம் வாழ்நாளிலே…
பெண்: வெண்ணிலா வியர்வை கொஞ்சம்
மின்மினி முத்தங்கள் கொஞ்சம்
கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்
நாம் காணவே…
பெண்: என் சிறு துளி உன்னில் விழும்போது
உன் இருதய மமதைகள் நீங்க
என் நறுமணம் எழுகிறபோது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக…
பெண்: உலகமே மூட்டை பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா…
பெண்: காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீங்கி வா…
பெண்: உன் தங்க காசெல்லாம்
வெறும் வாழ்வை வெல்லும்மடா
உல்லாசம் ஒன்றேதான்
உன் சாவை வெல்லும்மடா…
பெண்: ஊடா என்னாவ்
நான் ஒளியின் வேகமடா
நீ எண்ணில் கலந்திட்டால்
உன் காலம் மாறுமடா வாடா…
பெண்: மாமது உண்டு
ஆடும் என்னைக்கண்டு
தூரம் நின்றுகொண்டு
போடாதே கூடை பந்து…
பெண்: வாழ்வென்பது வானின் அல்லவல்ல
கோப்பை அளவுதான் சிந்தாதே நீ அறிந்து…
பெண்: என் சிறு துளி உன்னில் விழும்போது
உன் இருதய மமதைகள் நீங்க
என் நறுமணம் எழுகிறபோது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக…
பெண்: உலகமே மூட்டை பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா…
பெண்: காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீங்கி வா…
பாடல் விவரம்:
திரைப்படம்: இந்தியன் 2
இசை: அனிருத்
பாடியவர்கள்: ஐஸ்வர்யா சுரேஷ் மற்றும் சுவி
பாடலாசியர்: கபிலன் வைரமுத்து.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…