‘பம்பர்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு – படக்குழு

0
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing

‘பம்பர்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு – படக்குழு: நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் வெற்றி தற்போது ‘பம்பர்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார் வேதா பிக்சர்ஸ் சார்பில் சு.தியாகராஜா என்பவர் இப்படத்தை தயாரித்துவருகிறார்.

கேரளாவின் லாட்டரி தொழிலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இதுக்குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing
Bumper movie production goes in full swing

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்