‘பிருந்தா’ வெப் சீரிஸ் குறித்த திரிஷா பகிர்ந்த தகவல்

0
Brinda web series latest interesting update
Brinda web series latest interesting update

‘பிருந்தா’ வெப் சீரிஸ் குறித்த திரிஷா பகிர்ந்த தகவல்: பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா ‘தி ரோட்’ என்கிற தமிழ் படத்திலும், ‘பிருந்தா’ என்கிற தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

Brinda web series latest interesting update
Brinda web series latest interesting update

இதில் முதன் முதலாக திரிஷா நடிக்கும் இந்த பிருந்தா வெப் சீரிஸை அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா இயக்கியுள்ளார். இந்த சீரிஸில் முதன் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் திரிஷா பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் உருவாகும் இந்த சீரிஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here