‘பவி டீச்சர்’ பிரிகிதாவின் க்யூட் அரபிக் குத்து டான்ஸ்

0
Brigida Cute Dance For Arabi Kuthu Song
Brigida Cute Dance For Arabi Kuthu Song

அரபிக் குத்து பாடலுக்கு க்யூட் நடனம் ஆடிய நடிகை பிரிகிதா. நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Brigida Cute Dance For Arabi Kuthu Song
Brigida Cute Dance For Arabi Kuthu Song

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து தற்போது வெளியாகியிருக்கும் ‘அரபிக் குத்து’ என்கிற முதல் பாடல் இணையத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்நிலையில் ‘பவி டீச்சராக’ ரசிகர்களை கவர்ந்த  நடிகை பிரிகிதா இப்பாடலுக்கு செம க்யூட்டான நடனம் ஆடி அவருடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  

Brigida Cute Dance For Arabi Kuthu Song:

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்