ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பூமிகா’ மிரட்டலான மோஷன் போஸ்டர்

0
Boomika Official Motion Poster

‘பெண்குயின்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘பூமிகா’ என பெயரிட்டுள்ளனர்.  அறிமுக இயக்குனர் ரத்தினம் பிரசாத் இயக்கவுள்ள இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 -வது திரைப்படமாகும். கதாநாயகியை முன்னிலை படுத்தி உருவாகும் இப் -படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார். டைட்டிலுக்கு ஏற்றார்போல் பூமியை(இயற்கையை) அட்க்கொடிட்டவாறு அமைந்துள்ளது இந்த பூமிகா பட மோஷன் போஸ்டர்.

Boomika Official Motion Poster:

 

சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படம்!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…