ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பூமிகா’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!

0
Boomika Movie First Look is here

‘பெண்குயின்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘பூமிகா’. அறிமுக இயக்குனர் ரதிந்திரன் ஆர். பிரசாத் இயக்கவுள்ள இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 -வது திரைப்படமாகும். கதாநாயகியை முன்னிலை படுத்தி உருவாகும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடைசியாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அடர்ந்த காட்டில் உடல் முழுவதும் இலைகள் பிணைக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நிற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தமிழில் நடிகர் ஜெயம் ரவியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் வெளியிட்டனர்.

Boomika Movie First Look is here

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…