லோகேஷ், பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்ட ‘பொம்மை’ ஆடியோ லாஞ்ச்

0
Bommai Movie Audio Launch
Bommai Movie Audio Launch

எங்களது YOUTUBE சேனலை காண

லோகேஷ், பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்ட ‘பொம்மை’ ஆடியோ லாஞ்ச்: ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா & பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

ரொமான்டிக் திரில்லர் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரிலீசிற்கு தயாராகியும் நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தது. இதைதொடர்ந்து பல்வேறு தடைகளை கடந்து வரும் ஜூன் 16-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எளிமையான முறையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Bommai Movie Audio Launch

 

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…