ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்! அந்த மர்ம நபர் யார்?

0
Bomb threat to Superstar Rajinikanth house

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களின் போயஸ் கார்டன் வீட்டுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bomb threat to Superstar Rajinikanth house

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மேற்கொண்டு விவரம் கேட்ட போதே தொடர்பை துண்டித்துள்ளார் அந்த மர்ம நபர். இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக ரஜினிகாந்த் வீட்டில் ஆய்வு நடத்தினர். ஆய்விற்கு பிறகு தான் இது பொய்யான தகவல் என உறுதி செய்து அந்த நபரை போன் நம்பர் வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதற்கு சைபர் கிரைம் போலீஸார் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். இதற்கிடையே இந்த செய்தியறிந்த ரஜினி ரசிகர்கள் போயல் இல்லத்திற்கு முன்பு கூட, வெடிகுண்டு ஏதும் இல்லை திரும்பிச் செல்லுங்கள் என அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...