‘பிம்பிலிக்கி பிலாபி’ பாடல் தமிழ் வரிகள் | Bimbiliki Pilapi Song Tamil Lyrics

0
Bimbiliki Pilapi Song Tamil Lyrics
Bimbiliki Pilapi Song Tamil Lyrics

‘பிம்பிலிக்கி பிலாபி’ பாடல் தமிழ் வரிகள் | Bimbiliki Pilapi Song Tamil Lyrics

Check out the Bimbiliki Pilapi Song Tamil Lyrics 

‘பிம்பிலிக்கி பிலாபி’ பாடல் தமிழ் வரிகள்

ஏ உன்ன தான்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி

ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்டி

உன்ன பத்தி பேசும் போது தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம் பத்திக்கிதேடி
என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில் நான் போட்டுகிறேன்டி

பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி

ஏ உன்ன தான்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி

ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்டி

ஏனோ உன்ன பாத்தா போதும்
என் மேல ப்ரீசு
ஏ லேம்ப வந்து ஏத்தணுமே
எங்க உன் கவ்சு

ஏய் உங்க ஊரில் லிஸ்டு போட்டா
எவ்ளோ ஹீரோசு
ஏ தமிழ் பக்கம் தாவிருக்கே
இந்த இங்கிலீஷு

இன்னோசென்ட் ஃபேசு இருந்தாலும் மாசு
அதனால தானோ விழுந்திருப்பேன்
ஏய் தொட்டாலே ஃபியூஸு
தொக்கான ரோஸு
என் லக்க நெனச்சு
நான் சிரிப்பேன்

ஏய் உன் குரலே டெய்லி
உள்ள ரிப்பீட்டு
அட லண்டன் வந்து
டிஸ்கவுண்டுல வப்பேனே ட்ரீட்டு

என் மாமன் மச்சான் எல்லாம்
இனி சென்னை பக்கம் தானா
நீ லவ்வு சொல்லு சப்டைட்டில் நான் போட்டுக்குறேண்டா

பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி

ஏ உன்ன தான்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி

ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்டி

உன்ன பத்தி பேசும் போது தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம் பத்திக்கிதேடி
என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில் நான் போட்டுகிறேன்டி

பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இதா நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி…

——————————————————————–

Bimbiliki Pilapi Song English Lyrics 

Ye Unna Thaandi Paathen
En Kooda Vara Keten
Nilaava Yen Kaiyoda Nee Kootti Varadi

Ye Mother Promise Potta
Na Unna Thata Maaten
Nee Ulla Vantha Kannukkulla Vachukurendi

Unna Pathi Pesum Pothe Thithikidhedi
Un Perezhuthum Paper Ellaam Paththikidhe Di
En Maaman Machaan Ellaam
Ini British Kaaran Thaana
Nee Love Ah Sollu Subtitle Naan Pottukurendi

Bimbiliki Bimbiliki Pilaapi
Idha Nambalaama Venaamaadi Jilebi
Bimbiliki Bimbiliki Pilaapi
Ne Ok Sonna Oothalaama Pipipi
Bimbiliki Pilaapi

Ye Unna Thaandi Paathen
En Kooda Vara Keten
Nilaava Yen Kaiyoda Nee Kootti Varadi

Ye Mother Promise Potta
Na Unna Thata Maaten
Nee Ulla Vantha Kannukkulla Vachukurendi

Yeno Unna Paatha Pothum
En Mela Breeze-u
Ye Lamp Ah Vanthu Yethanume
Enga Un House-u

Ye Unga Ooril Listu Potta
Evlo Herosu
Ye Tamil Pakkam Thaavirukke
Intha Englishshu

Innocent Faceu Irunthaalum Maasu
Athanaala Thaano Vizhunthiruppen
Hey Thottaale Fuse-u
Thokkaana Rose-u
En Luck Ah Nenachu
Naan Sirippen

Hey Un Kurale Daily
Ulla Repeat’u
Ada London Vandhu
Discountula Vappene Treat-u

En Maaman Machan Ellaam
Ini Chennai Pakkam Thaana
Nee Love Ah Sollu Subtitle Naan Pottukurenda

Bimbiliki Bimbiliki Pilaapi
Idha Nambalaama Venaamaada Jilebi
Bimbiliki Bimbiliki Pilaapi
Ne Ok Sonna Oothalaama Pipipi
Bimbiliki Pilaapi Bimbiliki Pilaapi

Eh Unna Thaandi Paathen
En Kooda Vara Keten
Nilaava En Kaiyoda Nee
Kootti Varadi

Eh Mother Promise Potten
Naan Unna Thara Maaten
Nee Ulla Vandha
Kannukulla Vachukirendi

Unna Pathi Pesum Pothe
Thithikidhe Di
Un Perezhudhum Paper Ellaam
Pathikidhe Di

En Maaman Machan Ellaam
Ini British Kaaran Thaana
Nee Love Ah Sollu Subtitle
Naan Pottukurendi

Bimbiliki Bimbiliki Pilaapi
Idha Nambalaama Venaamaadi Jilebi
Bimbiliki Bimbiliki Pilaapi
Ne Ok Sonna Oothalaama Pipipi
Bimbiliki Pilaapi Bimbiliki Pilaapi…

——————————————————————–

Bimbiliki Pilapi Official Lyric Video

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE