பிகில் படம் நஷ்டமா! தயாரிப்பாளர் அர்ச்சனா பதில்

0
Bigil Producer Clarifies about Bigil Loss

‘தளபதி’ விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சென்ற ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் பிகில்.

Vijay in Bigil

மைக்கேல், ராயப்பன் என இரு கதாப்பாத்திரங்களில் விஜயின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கலவையான விமர்சனங்களை பிகில் படம் பெற்றிருந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை. பாக்ஸ் ஆபிசில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது பிரபல இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் “பிகில் படம் இவ்வளவு வசூல் செய்தும் 20 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம்” என வெளியிட்டிருந்தது. இந்த செய்தி சினிமா வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

Bigil Producer Clarifies about Bigil Loss
Archana Kalpathi

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்ப்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ” இது தொடர்பாக எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை, மேலும் இந்த செய்தியை fact check செய்யும்படி அந்த இணையத்தளத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

Twitter Feed:

 

 செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...