‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் சீசன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுப்பாளராக இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, தற்போது நான்காம் சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது, இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் விவரத்தை சஸ்பென்சாக வைத்துள்ளனர். மேலும், அவர்கள் தற்போது குவாரன்டைனிலும் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான தகவல்கள் படி, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், புகழ், பூனம் பஜ்வா, ஜெமினி கிரண், சனம் செட்டி, மாடலிங் துறையில் இருந்து இரு நபர்கள் என லிஸ்ட் செல்கிறது.
Big Boss Tamil Season 4 Staring Date
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...