உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம் சேகர், கேப்ரில்லா சார்ல்டன் உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பன்னிரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் அறந்தாங்கி நிஷா. கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது களம் கண்டுள்ளார்.


* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...