பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பதிமூன்றாவது போட்டியாளர் – ரம்யா பாண்டியன் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Thirteenth contestant Ramya Pandiyan
Bigg Boss Tamil 4 Thirteenth contestant Ramya Pandiyan

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம் சேகர், கேப்ரில்லா சார்ல்டன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பதிமூன்றாவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும், இவரது மொட்டை மாடி படங்கள் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை பதிவிட்டு பிரபலமாகி வந்தார். இருந்தும் படவாய்ப்புகள் ஏதுமில்லாததால், புகழ் வெளிச்சம் தேடி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது களம் கண்டுள்ளார்.

Bigg Boss Tamil 4 Thirteenth contestant Ramya Pandiyan
Bigg Boss Tamil 4 Thirteenth contestant Ramya Pandiyan

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…