பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளர் – நடிகை ரேகா | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Third contestant Rekha

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி இரண்டாவது போட்டியாளராக களமிறங்க அவர்களை தொடர்ந்து நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் டீச்சராக அறிமுகமான நடிகை ரேகா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனோடு புன்னகை மன்னன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil 4 Third contestant Rekha
Bigg Boss Tamil 4 Third contestant Rekha

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…