பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பத்தாவது போட்டியாளர் – சோம் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Tenth contestant Som Shekar

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பத்தாவது போட்டியாளராக சோம் சேகர் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட முக்கிய முகேனை போலவே இவரும் மாடலிங், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவைகளில் நடித்துள்ளார்.

Bigg Boss Tamil 4 Eleventh contestant Som Shekar
Bigg Boss Tamil 4 Tenth contestant Som Shekar

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…