பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆறாவது போட்டியாளர் – ஷிவானி நாராயணன் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Sixth contestant Shivani Narayanan

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி இரண்டாவது போட்டியாளராக, தொடர்ந்து நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராகவும், நான்காது பாலாஜி முருகதாஸ் என்பவர் நான்காவதாக கலந்து கொண்டுள்ளார். இவர்களை தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, தற்போது சினிமாவரை சென்றிருக்கும் அனிதா சம்பத் ஐந்தாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

Bigg Boss Tamil 4 Sixth contestant Shivani Narayanan
Bigg Boss Tamil 4 Sixth contestant Shivani Narayanan

இவர்களை தொடர்ந்து ஆறாவதாக எதிர்ப்பார்த்தபடி நடிகை ஷிவானி நாராயணன் என்ட்ரி கொடுத்துள்ளார். பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்துள்ளவர் ஷிவானி நாராயணன். ஆனால் அதன் மூலம் ஆகாத பிரபலம், இன்ஸ்டாகிராமில் படங்கள் மூலம் மிக பிரபலமானார். கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவானி நாராயணன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…